17 thoughts on “My Kitchen Utility Area Tour in tamil || Laundry organization ideas

  1. sister apadiye new house la ippo dha kudi poitu ellam arrange panna madhiri iruku… avalo neat a azhaga clean a vachirukinga sister… patha udane attractive a edhu enga vaikanumo avalo super a vachirukinga.. utility area washing area nu ellame pakka… pathukite irukalam pola… nice sharing sister👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌😊😊😊😊☺☺☺☺😂😂

  2. Hi sister such a wonderful kitchen organisation ur kitchen is neat and perfect all grocery items are kept in rack with paper all kitchen items are stored in rack cups jar well organised I like your kitchen windows are superb laundry area is perfectly good ur savings idea's appreciated ur a Best homemaker and talented youtuber hearty wishes

  3. அன்பு உள்ளமே இனிமையான வேளையில் அருமையான எல்லோர்க்கும் உபயோகமான பதிவு முதல் முறையாக பார்த்தேன் பிரமிப்படைந்தேன் உங்கள் சமையல் அறை அடுப்பு மேடையில் அழகாக சுத்தப்படுத்தி அடுப்பை சுத்தமாக வைத்தது இனிமை மலிகை பொருட்கள் அனைத்தும் கப்போர்டில் அழகாகவும் சிறப்பாகவும் இருந்தது சமையல் செய்த இடம் போல் இல்லை புது வீட்டிற்கு வந்தது போல் இருந்தது பீங்கான் பொருட்கள் அனைத்தும் அழகாகவும் நீட்டாக பேப்பர் போட்டு அடுக்கி வைத்து இருக்கிறீர்கள் சமையல் பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக துலக்கி அடுகப்பட்டு இருந்தது ஜன்னல் அழகாக இருக்கும் வாஷிங் ஏரியா ரொம்ப சிறத்தை எடுத்து நீட்டாக வைத்து இருக்கிறீர்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது உங்கள் சேனல் வெற்றி பெற கோடானகோடி வாழ்த்துக்கள்

  4. wow Sis super 😍😍😍unga kitchen utility area sema sis organizingla ungala adichiga mudiyadu sis evalavu neata separate paper alaga vachu irukiga vessels arranging super sis😍😍😍😍cleaning products ellame kuda nalla neata iruku 😍😍😍window Pakkathula hanging super Really impressed sis 😍😍😍😍nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *